உள்நாடு

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

(UTV| கொழும்பு) – அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நிதிச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – லசந்த

ஷாஃபியின் நிலுவைத் தொகையை வழங்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்