சூடான செய்திகள் 1

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTVNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

25ம் திகதி வரை விஷேட பஸ் சேவை

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்