சூடான செய்திகள் 1

மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் (14)  மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று காலை திறக்கப்பட்டிருந்த சகல மதுபானசாலைகளும் இன்று பிற்பகல் 02 மணியவில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக நீர் தினம் 2018

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி