சூடான செய்திகள் 1

மத்திய சுற்றுச்சூழல் ஆணையகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

(UTV|COLOMBO) மேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவபிரிய மத்திய சுற்றுச்சூழல் ஆணையகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது