உள்நாடு

மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை

(UTV|COLOMBO) – ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலையுடன் மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து கவலை கொள்வதாக வெளியுறவு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை இன்று(06) வெளியிட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் ஸ்தீரமான நிலையை பேண அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறும் இலங்கை அரசு மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

உலக வங்கியின் உணவுத் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

போக்குவரத்து தண்டப் பணத்தை செலுத்த புதிய முறை

தேர்தல் சட்டத்தை மீறியிருந்தால் தண்டனையை ஏற்க தயார் – பிரதமர் ஹரிணி

editor