சூடான செய்திகள் 1

மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன்(31) நிறுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை(01) முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குளிரான நிலை

ஜனாதிபதியுடன் எவ்வித விரோதப் போக்குகளும் இல்லை

நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்..