சூடான செய்திகள் 1

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் விநியோகிக்கப்படமாட்டது

(UTV|COLOMBO)-குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்கப்பட மாட்டது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் எல்லா நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு – 222 சாரதிகள் கைது…

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது

தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்