உள்நாடு

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் மேலும் சிலர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரின் தோஹாவிலிருந்து 50 இலங்கையர்களும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 52 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகும் நிலை

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

ரணிலின் 2024 பட்ஜெட் வாக்களிப்பில் முஸ்லிம் MPகளின் நிலைப்பாடு!