உள்நாடு

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான பாதை நிர்மாண நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

4 வீதிகளைக் கொண்ட இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை 48 மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்: நிந்தவூர் பாடசாலையில் சம்பவம்!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.