உள்நாடுசூடான செய்திகள் 1

மது மாதவ அரவிந்தவ கைது!

(UTV | கொழும்பு) –

பிவித்துரு ஹெல உறுமயே மது மாதவ அரவிந்தவ அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் இருந்து நெடுஞ்சாலையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்

பலத்த மழை காரணமாக இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் அதிரடியாக கைது

editor