சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO ) – நேற்று(02) மாலை 06 மணி முதல் இன்று(03) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய இதுவரை 6956 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அரச வைத்தியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்

நுவரெலியாவில் குதிரை பந்தயம்