சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 சாரதிகள் கைது

(UTV|COLOMBO) – மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி, நேற்று(06) காலை 06 மணி முதல் இன்று(07) காலை 06 மணிவரையான காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

கைது செய்யப்பட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் விளக்கமறியலில்

நாளைய தினம் ரணிலை பிரதமராக்க பாராளுமன்றில் நம்பிக்கைப் பிரேரணை