உள்நாடு

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

(UTV | கொழும்பு) -கடந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கட்டுவல, பன்னல, ரக்வான மற்றும் எல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் டிசம்பர் 20 முதல் இன்று வரை மொத்தம் 1,571 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க