உலகம்

மதுபான விடுதி துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இன்று மர்மநபர்  ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் – பிரித்தானியா

editor

காசாவில் பெருநாள் தினத்திலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் – 20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம்

editor

காஸா போரால்: ஏசுநாதர் அவதரித்த பெத்லகேம் (Bethlehem) நகரில் கிற்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை