சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO)  சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

எதிர்வரும் திங்கள் முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது