சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

(UTV|COLOMBO)-தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஏதேனும் ஓரிடத்தில் மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பைசல் எம்.பி பயணித்த கார் விபத்து – ஒருவர் பலி

editor

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின