சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|COLOMBO)-இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த , எஹெலியகொட, கிரியெல்ல, அயகாம, இரத்தினபுரி, கொலொன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் கோலை மாவட்டத்தின் ​தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் தினங்களில் அதிக மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் சாத்தியம் உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மின்னல் தாக்கி ஒருவர் பலி…

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஓமான் புறப்பாட்டார்

editor

தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட ஆணைக்குழு

editor