உள்நாடு

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது கட்டுமானப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மணல் கியூப் ஒன்றின் விலை மட்டும் ரூ.8,000 உயர்ந்துள்ளதாக அதன் துணைத் தலைவர் எம்.டி.போள் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் சுமார் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

editor

இளம் குடும்பப் பெண் ஒருவர் மரணம்

editor

இலங்கையின் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !