வகைப்படுத்தப்படாத

மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தையில் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்த சந்தி வரையிலான வீதி இன்று மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை முழுமையாக வீதி மூடப்படும் எனவும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் புதிதாக நீர்க் குழாய் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையால் இப்பகுதிக்கான வீதிப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு

Flour price hike irks Bakery Owners