சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

(UTV|COLOMBO) மட்டக்களப்பு ரயில் பாதை தற்பொழுது வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கல்லோயா மற்றும் பலுகஸ்வேக்கிடையில் யானை ஒன்று கடுகதி ரயிலுடன் மோதியதினால் ரயில் பாதையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. தற்பொழுது ரயில் சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

புதிய சுற்றுலா தலமாக உருவாகும் இலங்கை!

கைது செய்யப்பட்ட நாலகடி சில்வா விளக்கமறியலில்

ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி