சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் – கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகள்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விளக்கங்களை கோருவதற்காக 4 அரச நிறுவனங்களின் பிரதானிகள், இன்று பிற்பகல் பாராளுமன்றில் கூடவுள்ள கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி, தொழிற்பயிற்சி அமைச்சுகள், இலங்கை முதலீட்டு சபை மற்றும் பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை