உள்நாடு

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

(UTVNEWS| COLOMBO) -மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்கு முகங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் பரிசு

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது