உள்நாடு

மட்டக்களப்பில் சீனதூதரகத்தினால் ஆதரவற்றோருக்கான வீட்டுத்திட்டம்

(UTV | மட்டக்களப்பு ) – மட்டக்களப்பில் சீனதூதரகத்தினால் ஆதரவற்றோருக்கான வீட்டுத்திட்டம்

நேற்றைய தினம் 🇨🇳DCM Hu Wei அவர்களால் களுவன்கேணி பிரதேசத்தில் ஆதரவற்றோருக்கான வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீனவர்களின் எரிபொருள் மானியம் வழங்கி வைத்ததுடன்

கோரக்கல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி பாடசாலையில் சூரிய ஓளி (சோலோ பவர் )தெருவிளக்கு ஒளிரச்செய்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது

editor

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

editor

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்