உள்நாடுவணிகம்

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) -இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி இன்று கண்டிக்கு

முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிக்கும் முஷாரப்பை வன்மையாக கண்டிக்கின்றேன் – அப்துல் மனாப்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர

editor