வணிகம்

மசகு எண்ணெயின் விலை வீழச்சி

(UTV|கொழும்பு ) – கொவிட் – 19 உலக நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து சந்தைகளில் எண்ணெயின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் பரவும் கொரோனா வைரஸினால் கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 435,000 பீப்பாய்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறையில் பெரிய வெங்காயச் செய்கை

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

மெனிங் சந்தைக்கு பூட்டு