உள்நாடு

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்

(UTV | கொழும்பு) – நாட்டில் தொடர்ந்து கொவிட் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (01) காலை நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிடின் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை வெளியீடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை