உள்நாடு

மக்கள் கருத்துக்களின்படியே MCC ஒப்பந்த தீர்மானம் எட்டப்படும்

(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே அமெரிக்க சவால் வேலைத்திட்ட (MCC) ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts

கந்தகாடு சம்பவம்: முழுமையான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை