அரசியல்உள்நாடு

மக்கள் இல்லாத சரத் பொன்சேகாவின் பிரச்சாரக் கூட்டம்

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று  அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .

இதில், சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ஒருவர் உட்பட சில பேச்சாளர்கள் மேடையில் இருந்ததாகவும் பொது மக்கள் எவரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

எதிர்வரும் திங்களன்று 21ஆவது அரசியலமைப்பு அமைச்சரவைக்கு

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள்

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு