உள்நாடுகட்டுரைகள்சூடான செய்திகள் 1

மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே

(UTV | கொழும்பு) –    போராட்டம் நடத்துவதாக இருந்தால் அவ் எண்ணத்தை கைவிடுங்கள் மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை சாடியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இரசாயன உர இறக்குமதி : தனியார் துறையினருக்கு அனுமதி

ஜாகிர் நாயக்கின் பேச்சால் மலேசியாவில் பதற்றம்

சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரம் சுவரொட்டிகள் நீக்கம்

editor