கிசு கிசு

மக்களே மிகுந்த அவதானம் தேவை!!

(UTV|COLOMBO) சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை கொண்ட உணவு பொருட்களான கேக் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான வெப்ப நிலை காரணமாக இந்த உணவு பொருட்களில் உள்ள இரசாயனங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்ற காரணத்தினால் அதன் தரத்துக்கு பாதிப்புகள் ஏற்பட கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக எப்பொழுதும் பாதுகாப்பான முறைக்கு உட்பட்ட வகையில் உணவை மாத்திரம் பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு தடை

MV XPress Pearl அழிவுக்கு காரணம் இதுதான்

கோட்டாபய தற்போது நாடு திரும்புவது பொருத்தமானதல்ல