உள்நாடு

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்

(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

editor

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்