சூடான செய்திகள் 1

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள ´மக்களின் மகிமை´ ஆர்ப்பாட்ட பேரணி இன்று மதியம் இடம்பெற உள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு .ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று மதியம் 12 முதல் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுமார் 04 மணி நேர வாக்குமூலம்

இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கீகாரம்

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்