சூடான செய்திகள் 1

மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர்

(UTV|COLOMBO)-இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு, மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘தீபங்களின் திருநாளான இந்நாள், வாழ்விலிருந்து இருளை நீக்கி, இலங்கை மற்றும் உலக வாழ் இந்துக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் எல்லாவித மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்’ என பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கல்வி அமைச்சு விடுத்த புதிய அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்