வகைப்படுத்தப்படாத

மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற நபரொருவர் மாயம்

(UDHAYAM, COLOMBO) – காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அவிசாவளை – சீத்தாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் உறவினர்களால் அவிசாவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்

இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயற்சி…

Railway Trade Unions withdraw once a week strike