கிசு கிசு

மகளை சுட்ட இலங்கையர் தானும் தற்கொலை செய்ய முயற்சி

(UTVNEWS | COLOMBO) – இலங்கையர் ஒருவர் இத்தாலியின் ‘பெதுவா’ பகுதியில் தனது 26 வயதான மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகளையும், குறித்த நபரையும் மீட்ட இத்தாலி பொலிஸார் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், மேலும் தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

மோடி இலங்கைக்கு

பலரின் கண்களை பறித்த ஸ்ருதி