வகைப்படுத்தப்படாத

மகளை சந்திக்க திஸ்ஸவுக்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அவர் இந்த மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் கல்வி பயிலும் அவரின் மகளான துல்மினி அத்தநாயக்கவை சந்திக்கவே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரியுள்ளார்.

Related posts

ஞானசார தேரர் இறக்காமம் விஜயம்; நடந்தது என்ன?

மோட்டார் வாகன பதிவு கடந்த ஆண்டில் வீழ்ச்சி

ஹெரோயினுடன் இளைஞர் கைது