உள்நாடு

மகசீன்கள், தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் கைது

T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 18 மகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்த இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கெப்டன் ஒருவர், மினுவாங்கொடை – மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து நேற்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி

editor

தியாகி திலீபனின் நினைவேந்தல் – கிளிநொச்சியில்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!