உள்நாடுவணிகம்

ப்றீமாவும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

(UTV | கொழும்பு) –    ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்

ரயில் சேவைகள் நிறுத்தம்

ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்