வகைப்படுத்தப்படாத

போர் தொடரும் – ஜனாதிபதி பஸார் அல் அசாத்

(UTV|SYRIA)-கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

சிரிய போரின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையிலேயே சிரிய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமாதானம் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை என்பவற்றில் தமக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த சிரிய ஜனாதிபதி, கிளர்ச்சியாளர்கள் ஒழிக்கப்படும் வரையில் போர் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

කොටස් වෙළදපොළේ මිල දර්ශක ඉහළට.

Ruhunu Uni. temporarily closed

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்