உலகம்

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவில்

(UTV|COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீண்டுவரும் தொடக்க நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

திமிங்கலங்களை கருணை கொலை செய்யும் அரசு

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்