உள்நாடு

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு)- குற்றவியல் குழுக்கள் மற்றும் போதை பொருள் தொடர்பில் தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 1997 மற்றும் 1917 ஆகிய துரித இலக்கங்கள் ஊடாக நாளை முதல் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (27) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தத் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

நாடு கடத்தப்படும் நொவெக் ஜொகோவிச்

நாட்டிற்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாலை