சூடான செய்திகள் 1

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று

(UTV|COLOMBO)  போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும்.

இதன்படி போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் இன்றைய தினத்தில் அறிவிப்பது இதன் நோக்கமாகும்.

அதனிடையே தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்றாகும். அரச நிறுவனங்களுக்காக விசேட வேலைத்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படும்.

Related posts

ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது