சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை

(UTV|COLOMBO) போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அனைத்து அரச சட்டதுரையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கைப்பற்றப்பட்டு பாதுகாப்புப்பிரினரிடம் காணப்படும் போதைப்பொருளை அழிக்கும் நோக்குடன் இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

769 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

மொஹமட் அப்ரிடி கைது