சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் கைது

இன்றைய காலநிலை…