உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

(UTV|கொழும்பு) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கடமைகளை மேற்கொள்வதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் கே. அபொன்சோ வை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

மிாிஹானை சம்பவம் : விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு

பாராளுமன்ற இன்று கூடுகிறது

இலங்கையை அச்சுறுத்தும் ‘டெல்டா’