உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பினை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி நேற்றிரவு பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உயிர் பிரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் [VIDEO]

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

மருந்துகளின் விலை 29% இனால் அதிகரிக்கும்