உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

(UTV | சப்புகஸ்கந்த ) –  சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது

ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அதிகரிக்கவும் டலஸ் அழகப்பெரும MP

மேலும் 17 கடற்படையினர் பூரண குணம்