சூடான செய்திகள் 1

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டிகாவத்தை தெமுவன, முகத்துவாரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 வயதுடைய இருவரும் 51 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

கொழும்பில் கடுமையான வாகன நெரிசல்

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

editor