சூடான செய்திகள் 1

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 4 போதைவில்லைகள், ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியை சேர்ந்த 38 வயதான சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது

தெமடகொட – வீட்டு தொகுதி ஒன்றில் தீப்பரவல்