உள்நாடு

போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  காலாவதியாகவுள்ள அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

200 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து – மூவர் படுகாயம்

editor

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாறை – மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை!

editor